Thursday, 21 July 2022

ஹீலிங் என்பது இறை அருளை ஈர்க்கும் ஆசீர்வாதம் | Vijaaiswamiji - BAIRAVAPEEDAM

⚡ஞானம் பெற்று,செல்வ செழிப்புடன் வெற்றி பாதையை அருளும் ,ஒரு நாள் மாபெரும் ஹீலிங் வகுப்பு கோயம்புத்தூரில் நடை பெறுகின்றது. பங்கு பெற்று ,நற்பலன் அடைந்திடுங்கள் .
ஹீலிங் என்பது இறை அருளை ஈர்க்கும் ஆசீர்வாதம் .
⚡மனதை ஒருநிலைப்படுத்தி , நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற .
⚡ஆராக்களை தூய்மைப்படுத்தி ,உடல் பலம் பெற்று , ஆரோகியமாக வாழ ,உறுதுணையாய் இருக்கும் ஹீலிங் வகுப்பு.

⚡உடலில் உள்ள 7 சக்கரங்களையும் இயக்கி ,மனதையும் உடலையும் பலப்படுத்தி ,வாழ்வில் குழப்பம் இன்றி தெளிவான முடிவுகள் எடுத்து காரியங்களில் வெற்றி பெற்று ,சகல சௌபாக்கியங்களோடும் , மன நிறைவோடும் செல்வாந்திரர்களாக வாழ ,எளிமையான சூட்சமத்தை கற்று தரும் ஒரு நாள் மாபெரும் ஹீலிங் வகுப்பு.
ஹீலிங் முறைகளின் முழு பயன்களை பெற்றிட , பைரவா பீடத்தின் ஒரு நாள் மாபெரும் ஹீலிங் வகுப்பில் பங்கு பெறுங்கள் .
முன்பதிவு செய்ய ,நீங்கள் அணுக வேண்டிய எண் -9994457570
தேதி : ஆகஸ்ட் 7, 2022
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை
இடம் - கோகுலம் பார்க் ஹோட்டல் ,116/2 அவிநாசி சாலை,மிலம்பட்டி,சின்னியம்பாளையம் (P.O ) கோயம்புத்தூர் -641062
பதிவு செய்து வரும் பக்தகர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்

பைரவா பவுண்டேசன்,
ஈரோடு to காங்கேயம் மெயின் ரோடு,
இராட்டைசுற்றிபாளையம்,
அவல் பூந்துறை,
ஈரோடு-638115
Disclaimer: The information or content on this website belongs to the Sri Bairava Foundation Trust. We are publishing videos and other information in good faith and for sharing general information purposes only

உடல் நிலை மற்றும் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முத்திரைகள் | Vijaaiswamiji - bairavapeedam

⚡மனதை ஒருநிலைப்படுத்தி , எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று ,செல்வ செழிப்போடும் ஆரோகியதோடும் வாழ வைக்கும் ஒரு நாள் மாபெரும் ஹீலிங் வகுப்பு - உங்கள் கோயம்புத்தூரில்
⚡சக்கரங்களை ஊக்குவித்து - மன பலம் மற்றும் தேக பலத்தோடு சவால்களை எதிர்க்கொண்டு , நினைத்த காரியங்களில் வெற்றி பெற.

⚡செல்வத்தை ஈர்க்கும் சூட்சமத்தை கற்றிட .

⚡மனதை ஒருநிலைப்படுத்தும் ஆன்மீக ஹீலிங் முறை .

⚡உடல் நிலை மற்றும் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முத்திரைகள்.

ஹீலிங் முறைகளின் முழு பயன்களை பெற்றிட , பைரவா பீடத்தின் ஒரு நாள் மாபெரும் ஹீலிங் வகுப்பில் பங்கு பெறுங்கள் .
முன்பதிவு செய்ய ,நீங்கள் அணுக வேண்டிய எண் -9994457570

தேதி : ஆகஸ்ட் 7, 2022
நேரம்: காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை