Monday 30 November 2015

இன்றைய ராசிபலன்கள் (01-12-2015)

செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/FRQE0p

Sunday 29 November 2015

காலபைரவர்:

பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும் காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர். உக்கிரமானவர். ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர். இவரே கோவில்களின் காவல் தெய்வம். இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு. இவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும். இது முத்தொழில்களைக் குறிக்கிறது. சிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரே. இவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம். காலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர். அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர். பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர். பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம். எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும். காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன. மேலும் படிக்க:http://goo.gl/6uJV6F

இன்றைய நாள் எப்படி? 30.11.2015 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.11.2015 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 14 ம் தேதி, ஸபர் 17 ம் தேதி. *30.11.2015 திங்கட்கிழமை , தேய்பிறை. * பஞ்சமி திதி காலை 01.16 மணி வரை, அதன்பின் ஷஷ்டி திதி .பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும் , அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/ItHZmP

இன்றைய ராசிபலன்கள் (30-11-2015)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/wA5NZ9

Thursday 26 November 2015

சொர்ண ஆகர்ஷண பைரவர்.

இன்றைய நாள் எப்படி? 27.11.2015

இன்றைய நாள் எப்படி? 27.11.2015 இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 11 ம் தேதி, ஸபர் 14 ம் தேதி.*27.11.2015 வெள்ளிக்கிழமை , தேய்பிறை. * துவிதியை திதி காலை 01.57 மணி வரை, அதன்பின் திரிதியை திதி .மிருகசீருஷம் நட்சத்திரம் காலை 05.03 மணி வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/SGkYpu

பைரவர்

"
" அருளோடு " இந்தநாள் இனிய நாள் ஆகட்டும்! அனைவருக்கும் காலை வணக்கம்!

Wednesday 25 November 2015

காலபைரவ மந்திரம்

இன்றைய ராசிபலன்கள் (26-11-2015)

இன்றைய ராசிபலன்கள் (26-11-2015) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/0dZgC5

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷண பைரவரும் அவர் வழிபாடு சிறப்பு என்ன ?

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு மேலும் படிக்க:http://goo.gl/GzKRGo

Tuesday 24 November 2015

இன்றைய நாள் எப்படி? 25.11.2015

இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 9ம் தேதி, ஸபர் 12ம் தேதி. *25.11.2015 புதன்கிழமை , வளர்பிறை. *சதுர்த்தசி திதி காலை 06.41 வரை, அதன்பின் பௌர்ணமி திதி 04.19 பரணி நட்சத்திரம் காலை 07.42 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம் ,அமிர்தயோகம்,கிழ்நோக்குநாள். மேலும் அறிய:http://goo.gl/SJTFNB

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை அன்று மேலும் படிக்க:http://goo.gl/LuRPU9

கார்த்திகை தீப வழிபாடு ஸ்லோகங்கள்

கார்த்திகை தீப வழிபாடு ஸ்லோகங்கள் நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும். திருவிளக்கே! திருவிளக்கே! மேலும் படிக்க:http://goo.gl/Ir6kZq

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாட்களில் பவுர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் வறுமை என்னும் இருள் நீங்கி, செழிப்பு என்ற ஒளி உண்டாகும்.பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். மேலும் படிக்க:http://goo.gl/VwNEis

இன்றைய ராசிபலன்கள் (25-11-2015)

புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/QMpM9O
நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம் ஸ்ரீகாலபைரவாஷ்டகம் சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம் மேலும் அறிய:http://goo.gl/IhN12j

Sunday 22 November 2015

கார்த்திகை திங்கட்கிழமைகளில் பிரதோஷம் சங்காபிஷேகம்

இன்று பிரதோஷம்....
இரன்டுமே வருவது மிகவும் சிறப்பு அதன் சிற்ப்புகள் பற்றி இதோ. கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.. சங்காபிஷேகம் ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சங்கு. கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள். சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது. நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது. பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது. பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும். 1. வலம்புரி சங்கு, 2. இடம்புரி சங்கு. இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு கும். வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு. லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது. உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும்.... மேலும் படிக்க:http://goo.gl/T64VKQ

திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு ..

இன்றைய ராசிபலன்கள் (23-11-2015)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/NzCsJt

பைரவ முகூர்த்தம்

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும். மேலும் படிக்க :http://goo.gl/tE2zDf

மஹா பைரவாய நமஹ

தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! ஓம் ஹ்ரீம்
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ பைரவரை அறிய :http://goo.gl/Nh4N0Q

ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும்

உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு. உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. மேலும் படிக்க :http://goo.gl/tE2zDf

ஸ்ரீ பைரவா பவுண்டேசன்

இன்றைய நாள் இனியது.... காலை வணக்கம், உங்களின் இன்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.-
Enlightend life Enriched life

Thursday 19 November 2015

இன்றைய ராசிபலன்கள் (20-11-2015)

வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/RO04jK

இன்றைய நாள் எப்படி? 20.11.2015

இன்று ! *மன்மத வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ஸபர் 7ம் தேதி. *20.11.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. *நவமி திதி இரவு 05.57 வரை, அதன்பின் தசமி திதி. சத்யம் நட்சத்திரம் மாலை 03.25 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,சித்தயோகம், மேல்நோக்கு நாள். மேலும் படிக்க :http://goo.gl/gzIDFj

Wednesday 18 November 2015

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்

ஆறுமுகம் : ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது. மேலும் படிக்க : http://goo.gl/r4qBc1

Tuesday 17 November 2015

இன்றைய ராசிபலன் 18.11.2015 மேஷம்: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணி ஸ்தலங்கள் மேலும் படிக்க :http://goo.gl/dE34Sg
இன்றைய நாள் எப்படி? 18.11.2015 இன்று ! 18.11.2015 புதன்கிழமை மன்மத வருடம் கார்த்திகை மாதம் 02 - ஆம் நாள். *திதி : சப்தமி திதி நள்ளிரவு 12:38 வரை பின்பு அஷ்டமி. *நட்சத்திரம் : திருவோணம் இரவு 07:56 வரை பின்பு அவிட்டம். மேலும் படிக்க : http://goo.gl/ItywM5

Sunday 15 November 2015

இன்றைய ராசிபலன் 16.11.2015 மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் மேலும் படிக்க : http://goo.gl/5mXIvb
இன்றைய நாள் எப்படி? 16.11.2015 இன்று ! 16.11.2015 திங்கட்கிழமை மன்மத வருடம் ஐப்பசி மாதம் 30 -ம் நாள் பஞ்சமி திதி காலை 02:24 வரை பின்பு சஷ்டி. *நட்சத்திரம் : பூராடம் இரவு 08:07 மணி வரை பின்பு உத்திராடம். மேலும் படிக்க : http://goo.gl/BTSJSq

Saturday 14 November 2015

கவலையும் மகிழ்ச்சி தரும் சீதையைத் தேடி வரும் வழியில், தம்பி லட்சுமணனுடன் பம்பை நதிக்கரைக்கு வந்தார் ராமர். பம்பையில் நீராடும் பொருட்டு, தன் கோதண்டம் என்னும் வில்லை, மேலும் படிக்க : http://goo.gl/i1XTxO
சிவாலயம் விசுவநாதபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு காசிநாதன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான அவருக்கு, ஒரு சமயம் ஏதோ பிரச்னை வந்தது. மேலும் படிக்க : http://goo.gl/XJmScY
கேட்டது கிடைக்க காமதேனு காயத்திரி மந்திரம் மந்திரங்களை ஜெபம் செய்து உச்சரிக்கும் போது ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, மேலும் படிக்க : http://goo.gl/JWV1d9
சிவபெருமான் 64 திருவிளையாடல் உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். மேலும் படிக்க : http://goo.gl/ZDJBBh

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு

தீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, மேலும் படிக்க : http://goo.gl/cneEWw

Friday 13 November 2015

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும் ஆறுமுகம் : ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது. மேலும் படிக்க : http://goo.gl/r4qBc1
சனி பகவான் மந்திரங்கள் நீலாஞ்ஜன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம் மேலும் படிக்க : http://goo.gl/zsv2LE
64 சிவ வடிவங்கள் 38. பைரவ மூர்த்தி பார்க்கும் யாவரும் அச்சப்படும் "அந்தகன் என்ற பெயருடைய அசுரனொருவன் சிவபெருமானை நினைத்து, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்தான். மேலும் படிக்க : http://goo.gl/UFGaCg
இன்றைய ராசிபலன் 14.11.2015 மேஷம்: மாலை 6.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். சகோதர வகையில் அன்புத்தொல்லைகள் வந்துப் போகும். மேலும் படிக்க : http://goo.gl/8Qxsf1

இன்றைய நாள் எப்படி? 14.11.2015

இன்றைய நாள் எப்படி? 14.11.2015 இன்று! 14.11.2015 சனிக்கிழமை மன்மத வருடம் மன்மத வருடம் ஐப்பசி மாதம் 28 - ம் நாள் திருதியை திதி காலை 02:21 வரை பின்பு சதுர்த்தி. *நட்சத்திரம் : கேட்டை மாலை 06:46 மணி வரை பின்பு மூலம். *யோகம்: சித்தயோகம் சமநோக்கு நாள். மேலும் படிக்க : http://goo.gl/x5hVQi
கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் : கை ரேகையினை வைத்து ஒருவருடைய கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையினை நாம்கணக்கிடுகின்றோம். குழந்தை எட்டி நடைபோட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்குகிறது. அதுமுதல் அக்குழந்தை வளர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கால் பாதத்தினைப் பயன்படுத்தி அவன்போகும் பாதை நல்வழி, தீயவழி, முன்னேற்றம், பின்னடைவு அனைத்தையும் வாழ்க்கையில்சந்திக்கின்றான் கைகளில் இருப்பதைப் போன்று, கால் பாதங்களிலும் ரேகைகள் உள்ளன. மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பலஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது. அந்த ரேகையை உடையவர்வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம்ஏற்பட்டதே இந்த கால் பெருவிரல் ரேகை ஜோதிடம். கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையைநிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர்சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம். கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர்என்பதையும், அதனால் பலன் உண்டா? இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில்யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும்என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்விகண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும்இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழிகிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.எத்துனை குழப்பங்கள் இருந்தாலும்அவையனைத்தும் தீர்ந்து நிம்மதி ஏற்படும். அனைவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்கு சுடர்விட்டுப்பிரகாசிக்கும். எனது பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் வெற்றிகளை என்னை வழி நடத்திச் செல்லும் ஸ்ரீ பைரவர்பாதங்களுக்குச் சமர்பிக்கின்றேன். “ஓம் ஸ்ரீ பைரவர் போற்றி, போற்றி!!! திரு.விஜய் சுவாமிஜி, ஸ்ரீ பைரவா பவுண்டேஷன், காங்கயம் மெயின் ரோடு , அவல்பூந்துறை அஞ்சல் ஈரோடு - 638115 . தமிழ்நாடு, இந்தியா. செல் :+91 9443351497 , 9842499006, visit : www.bairavafoundation.org

Thursday 12 November 2015

அருள்தரும் பஞ்சரங்க தலங்கள் காவேரி ரங்கன்-ஸ்ரீரங்கம் கஸ்தூரி ரங்கன்-கும்பகோணம் மேலும் படிக்க : http://goo.gl/Ufq0Wm
வாரிசு பெண் வாரிசு யாருக்கு : புத்திர பாவமான ஐந்தாம் இடத்தில் பெண் கிரகங்கள் எனப்படும் சுக்கிரன் , சந்திரன் இருந்தாலும் ஐந்தாம் அதிபதியுடன் இவர்கள் இருந்தாலும் மேலும் படிக்க : http://goo.gl/E3OSXE
மகாலட்சுமி ஸ்துதி மகாலட்சுமி குறித்து தேவர்களால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை மேலும் படிக்க : http://goo.gl/870jT4
சிவபெருமான் 64 திருவிளையாடல் மலையத்துவஜனை அழைத்த படலம் காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, மேலும் படிக்க : http://goo.gl/gSc9xL
கருட தரிசனம் சுப சகுணம் கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மேலும் படிக்க : http://goo.gl/veRsM2
சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். மேலும் படிக்க : http://goo.gl/GEIeeb
தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் முருகன் முருகன் சிறப்பு : மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவேங்கைவாசல் மேலும் படிக்க : http://goo.gl/oWgk2O
சிவபெருமான் 64 சிவ வடிவங்கள் 37. இலகுளேஸ்வர மூர்த்தி நம்முடைய பூமியைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாத பரந்து விரிந்துள்ள வானில் உள்ளன. இவை அறிவியல் பூர்வமான உண்மையாகும். இதையே ஆன்மிகத்தோடு மேலும் படிக்க : http://goo.gl/gZmEcC
இன்றைய ராசிபலன் 13.11.2015 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். மேலும் படிக்க : http://goo.gl/ByKn6j