Sunday 28 February 2021

இன்றைய நாள் எப்படி?01.03.2021 தமிழ் பஞ்சாங்கம் | bairava peedam

 

             

                 இன்றைய நாள் எப்படி?01.03.2021 தமிழ் பஞ்சாங்கம்

 

                                        ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 17, 1.3.2021,


மேலும் படிக்க : https://bit.ly/3r6Mufj






விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

#tamilnadu

www.bairavafoundation.org




Saturday 27 February 2021

மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் பலன்களும் | bairava peedam

 #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam

மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் பலன்களும் !!
பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்று கூறுவர்.
ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம்.
பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.
1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
2. அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.
4. நிருதி தீர்த்தம் - தீய சக்திகளின் பயங்கள் நீங்கும்.
5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.




9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.
10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
12. கோதாவரி - தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
13. நர்மதை - தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
14. சரஸ்வதி - தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
15. காவிரி - தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
16. குமரி - தீர்த்தம் - ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும்.
17. பயோஷ்னி - தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.
18. சரயு - தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.
19. அறுபத்தாறு - கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.
20. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன் | bairava peedam

 #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam

மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன் :

* சித்திரை மாத பவுர்ணமி - எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.
* வைகாசி மாத பவுர்ணமி - முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.
* ஆனி மாத பவுர்ணமி - காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.
* ஆடி மாத பவுர்ணமி - கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.
* ஆவணி மாத பவுர்ணமி - அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.
* புரட்டாசி மாத பவுர்ணமி - இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம்.
* ஐப்பசி மாத பவுர்ணமி - அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.



* கார்த்திகை மாத பவுர்ணமி - கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
* மார்கழி மாத பவுர்ணமி - ஆருத்ரா திருநாள். அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.
* தை மாத பவுர்ணமி - தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.
* மாசி மாத பவுர்ணமி - மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.
* பங்குனி மாத பவுர்ணமி - பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் - வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

Friday 26 February 2021

இன்றைய நாள் எப்படி?27.02.2021 தமிழ் பஞ்சாங்கம் | bairava peedam

 

                      இன்றைய நாள் எப்படி?27.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

 

                    ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 15, 27.2.2021, சனிக்கிழமை,


                                 மேலும் படிக்க : https://bit.ly/3dPEHP8

 



விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

#tamilnadu  #vijaaiswamiji  #bairavafoundation  #bairavapeedam

www.bairavafoundation.org


Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only



Thursday 25 February 2021

இன்றைய நாள் எப்படி?26.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

   

 

             இன்றைய நாள் எப்படி?26.02.2021 தமிழ் பஞ்சாங்கம்


                               ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 14, 26.2.2021,


மேலும் படிக்க : https://bit.ly/2NFtt5g



Wednesday 24 February 2021

லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா...?

 

 

லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா...?

 

ஆத்ம லிங்கம்: தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும்.


இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான  வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

 


இஷ்ட லிங்கம்:

 

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

 

ஷணிக லிங்கம்:

 

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

#tamilnadu

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

 

இன்றைய நாள் எப்படி?25.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

                     இன்றைய நாள் எப்படி?25.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

                         ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 13, 25.2.2021, வியாழக்கிழமை,


                                  
மேலும் படிக்க : https://bit.ly/3pQ0eK8

                                 


Sunday 21 February 2021

இன்றைய நாள் எப்படி?22.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

 


இன்றைய நாள் எப்படி? ( 22.02.2021)


மேலும் படிக்க : https://bit.ly/3pEDa0z



கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் | vijaaiswamiji | bairavapeedam


 #Astrology #vijaaiswamiji

இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்கள் பைரவர் பற்றிய ஆன்மீக தகவல்கள் மற்றும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய விளக்கங்கள், பலன்கள் நேரடி ஒளிபரப்பில் அளிக்கவுள்ளார் காணத்தவறாதீர்கள்.







Thursday 18 February 2021

சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும் பலன்களும் !! bairavapeedam

 

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam

சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும் பலன்களும் !!

 

27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. 

 

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

 

கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே  இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

 


சிவனின் வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள்அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

 

தண்ணீர் மட்டும் அருந்தி முருகப்பெருமானின் மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல்  வேண்டும். மாலையில் வீட்டில் முருகனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். கோவிலுக்கு செல்லலாம்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

#tamilnadu

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

இன்றைய நாள் எப்படி? (18.02.2021)

 இன்றைய நாள் எப்படி? (18.02.2021)

மேலும் படிக்க : https://bit.ly/3ueGkvN

#bairavapeedam #bairavafoundation #vijaaiswamiji #tamilnadu



Wednesday 17 February 2021

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் பைரவர் வழிபாடு! | Vijaaiswamiji | PuthuyugamTV


✅கடன் மற்றும் பண பிரச்சனைகள்⚡ ✅உடல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள்⚡ ✅வியாபாரதில் முன்னேற்றமின்மை⚡ ✅கல்யாண தடை மற்றும் தள்ளி போகுதல்⚡ ✅நெருக்கமான உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள்⚡ ✅கல்வியில் தடை ⚡ 👍 9842499006 இவை அனைத்துக்கான காரணம் மற்றும் பரிகாரங்களை கால் ரேகையின் மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். நீங்களும் உங்கள் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் மூலம் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள இன்றே தொடர்புகொள்ளவும் ⚡⚡⚡விஜய் சுவாமிஜி :9842499006⚡⚡⚡ visit :www.bairavafoundation.org பைரவா பவுண்டேசன், ஈரோடு to காங்கேயம் மெயின் ரோடு, அவல் பூந்துறை, ஈரோடு-638115 .

இன்றைய நாள் எப்படி | bairavafoundation

இன்றைய நாள் எப்படி? (18.02.2021)
மேலும் படிக்க : https://bit.ly/3dp09u3
#bairavapeedam #vijaaiswamiji #tamilnadu