Monday, 13 February 2023

இன்று மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில்

இன்று மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில் 🪔 மண் விளக்கு பூஜை 🪔 நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது. Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. ✨மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம்.

நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள். ✨🙏 பைரவ அருள் பெருக!! விஜய் சுவாமிஜி - 📞 9842599006 🛕 பைரவ பீடம் . visit : www.swarnabhairavapeedam.org www.bairavafoundation.org www.bairavahealthcare.com www.bairavapeedam.com

Saturday, 7 January 2023

தென்னக காசி பைரவர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நட்சத்திர கலசத்திற்கான முன் பதிவு

 

தென்னக காசி பைரவர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நட்சத்திர கலசத்திற்கான முன் பதிவு

🛕பூஜை செய்யப்பட்ட தெய்வீக கலசம்,புண்ணிய தீர்த்தம்,சுபமங்கள பச்சை நிற குங்குமம் மற்றும் ரக்ஷை கயிற்றினையும் கும்பாபிஷேகத்திற்கு வர இயலாதவர்கள் முன்பதிவிய செய்து பெற்றுக்கொள்ளலாம் . முன்பதிவு செய்ய நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் - 9585766669

🛕அனைவரும் காத்துக்கொண்டிருந்த பிரசித்தி பெற்ற பைரவர் கோவிலின் மகா கும்பாபிஷேக பெருவிழா மார்ச் 13,2023 (மாசி மாதம் 29ஆம் தேதி) அன்று பக்தர்களின் பேராதரவோடு நடைபெறவுள்ளது. காக்கும் காவல் தெய்வமான பைரவரின் பரிபூர்ண அருளினை பெற்றிட வாருங்கள். அபிஷேக கலசம் அர்ச்சனை பிரசாதம் பைரவர் விபூதியுடன் சக்திமிக்க ஸ்வர்ண பைரவர் மஹா யந்திரம் பூஜை செய்த காப்புக் கயிறும் குடுக்கப்படும். 1008 கலசத்திற்க்கு மட்டுமே முன்பதிவு. முன்பதிவு செய்ய - +919585766669 ஒரு குடும்பத்தின் 4 பெயர்கள் ஒரு கலசத்திர்க்கு - ₹.1000/- அனைவரின் பெயர் ராசி நக்‌ஷத்திரம் கூரியர் செய்ய முகவரியும் அனுப்பவேண்டும் 🙏 கோடி புண்ணியம் தரும் மஹா கும்பாபிஷேக கலசம் உங்கள் இல்லம் வருவது பைரவரின் அருள். பைரவா பவுண்டேசன் ( பைரவர் கோவில் ) காங்கேயம் மெயின் ரோடு, இராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை - 638115 ஈரோடு, தமிழ்நாடு. PH: 95857 66669 visit : www.swarnabhairavapeedam.org