Wednesday, 29 April 2015
இன்றைய ராசிபலன்கள் (30-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (30-4-2015)
வியாழக்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/2doj8N
இன்றைய நாள் எப்படி? 30.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 30.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 17ம் தேதி, ரஜப் 10ம் தேதி.
*30.04.2015 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, துவாதசி திதி காலை 05.19 வரை, அதன்பின் திரயோதசி திதி. உத்திரம் நட்சத்திரம் காலை 04.46 வரை, அதன்பின் ஹஸ்தம் நட்சத்திரம்.
மேலும் படிக்க:http://goo.gl/v086fb
SRI BAIRAVAR TEMPLE
SRI BAIRAVAR TEMPLE
ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது .
1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை , தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் , முதியோர் இல்லம் , ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு : http://goo.gl/XYOEUu
HIV குழந்தைகள் காப்பகம்
HIV குழந்தைகள் காப்பகம் !!
ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார்.
HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு...
மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD
Tuesday, 28 April 2015
ரேவதி-நட்சத்திர திருத்தலங்கள்
ரேவதி-நட்சத்திர திருத்தலங்கள்
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையேபுதுப்பித்துக் கொண்டவை.
மேலும் படிக்க:http://goo.gl/C6oD2h
பைரவருக்கு பிரமாண்ட கோவில்
உலகிலேயே முதல் முறையாக
ஸ்வர்ண ஹர்சன பைரவருக்கு
பிரமாண்ட கோவில்
மேலும் படிக்க: http://goo.gl/zeopkM
பைரவர் எளிய பரிகாரங்கள்
கஷ்டங்கள் போக்கும்
பீக்ஷன பைரவர்
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
மேலும் படிக்க:http://goo.gl/EzV4h5
பைரவர் எளிய பரிகாரங்கள்
கஷ்டங்கள் போக்கும் பைரவர் எளிய பரிகாரங்கள்
வியாபார வெற்றிக்கு:
புதன்கிழமைகளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசிப் பயறு சுண்டல், பாசிப் பயறு பாயாசம், பாசிப்பயறு பொடி கலந்த அன்னம், கொய்யாப் பழம் இவைகளை நிவேதனமாக வைத்து, அர்ச்சித்து பைரவரை வழிபட வேண்டும்.
மேலும் படிக்க:http://goo.gl/EzV4h5
இன்றைய நாள் எப்படி? 29.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 29.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரஜப் 09ம் தேதி.
*29.04.2015 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, ஏகாதசி திதி காலை 03.20 வரை, அதன்பின் துவாதசி திதி. பூரம் நட்சத்திரம் காலை 02.13வரை. அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.அமிர்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/hxU3CO
இன்றைய ராசிபலன்கள் (29-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (29-4-2015)
புதன்கிழமை,
மேலும் படிக்க:http://goo.gl/ov1KkE
Monday, 27 April 2015
vijaai swamiji articles
Vijaaiswamiji Articles by Maalaimalar
http://goo.gl/g2WZtg
பைரவருக்கு பிரமாண்ட கோவில்
உலகிலேயே முதல் முறையாக
ஸ்வர்ண ஹர்சன பைரவருக்கு
பிரமாண்ட கோவில்
மேலும் படிக்க: http://goo.gl/zeopkM
ஓம் நமசிவய! ஓம் சிவாயநம!
ஓம் நமசிவய! ஓம் சிவாயநம!
***********************************************
தொழில் முன்னேற்றம் அடைய, லாபம் பெருக,
வியாபாரம் தங்கு தடையின்றி நடக்க,
அனைத்து விதமான கல்வியிலும் சிறந்து விளங்க,
சொத்துக்களில் வில்லங்கம் நீங்க, விற்பனையாகாத நிலம், சொத்துக்கள் விற்க,
திருமணத் தடை விலக, கணவன்-மனைவி, குடும்பப் பிரச்சினைகள் தீர,
விவரங்கள் தெரிந்துகொள்ள
http://www.bairavafoundation.org/astrology.php
இன்றைய நாள் எப்படி? 27.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 27.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 14ம் தேதி, ரஜப் 07ம் தேதி.
*27.04.2015 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, நவமி திதி இரவு 11.26 வரை, அதன்பின் தசமி திதி.ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.14 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம். சித்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/1BMrM0
இன்றைய ராசிபலன்கள் (27-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (27-4-2015)
திங்கட்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/MxaW9c
Thursday, 23 April 2015
இன்றைய ராசிபலன்கள் (24-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (24-4-2015)
வெள்ளிக்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/ffCmkJ
இன்றைய நாள் எப்படி? 24.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 24.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 11ம் தேதி, ரஜப் 04ம் தேதி.
*24.04.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, சஷ்டி திதி இரவு 07:47 வரை, அதன்பின் சப்தமி திதி. திருவாதிரை நட்சத்திரம் மதியம் 03:55 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/k7Y9Iz
Wednesday, 22 April 2015
இன்றைய நாள் எப்படி? 23.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 23.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 10ம் தேதி, ரஜப் 3ம் தேதி.
*23.04.2015 வியாழ்க்கிழமை , வளர்பிறை.இன்று, பஞ்சமி திதி இரவு 07:28 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 03.02 வரை, அதன்பின் ரோகினி நட்சத்திரம். சித்தயோகம்,
மேலும் படிக்க:http://goo.gl/agpAaA
Tuesday, 21 April 2015
இன்றைய நாள் எப்படி? 22.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 22.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், சித்திரை மாதம் 9ம் தேதி, ரஜப் 2ம் தேதி.
*22.4.15 புதன்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தி திதி இரவு 7:42 வரை, அதன்பின் பஞ்சமி திதி. ரோகிணி நட்சத்திரம் மதியம் 2:43 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/ntpw7y
இன்றைய ராசிபலன்கள் (22-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (22-4-2015)
புதன்கிழமை,
மேலும் படிக்க:http://goo.gl/X9hsln
Sunday, 12 April 2015
இன்றைய நாள் எப்படி? 13.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 13.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*ஜய வருடம், பங்குனி மாதம் 30ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 23ம் தேதி.
*13.04.2015 திங்கட்கிழமை தேய்பிறை. இன்று, நவமி திதி மதியம் 02.44 வரை. அதன்பின் தசமி திதி. திருவோணம் நட்சத்திரம் நள்ளிரவு 01.19 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.
மேலும் படிக்க:http://goo.gl/yry9PW
Friday, 10 April 2015
ஆயுள் விருத்தி தரும் அனுமான்!
ஆயுள் விருத்தி தரும் அனுமான்!
மார்கழித் திங்கள் மதிமறைந்த நந்நாள்-மூல நட்சத்திர கூடிய சுபயோக சுபதினத்தில், கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக விளங்கும் அனுமான் அவதரித்தார். அன்புக்கும் தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் உத்தம பிரபு-ஈரேழு பதினான்கு லோகங்களிலும் வியாபிப்பவர்.
சொர்ண குண்டலங்கள் அணி செய்ய ஸ்படிகம் போன்ற திருமேனியில் மௌஞ்சி யக்ஞோபவீதம் விளங்க-உதாரமான புஜபலத்துடனும் அபாரமான சக்தியோடும் காட்சி தரும் வாயு புத்திரனைப் பிரார்த்திப்போர்க்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் விருத்தியாகும்.
வலது திருக்கரத்தில் கதையைத் தாங்கி அணி மார்பில் சீதா ராமரைத் தாங்கித் திருத்தோற்றம் தரும் சிரஞ்சீவி ஸ்ரீ ராமபக்த அனுமானை ஆராதிப்பவருக்கு அவர் அபயவரத ஹஸ்தம் அளித்து என்றென்றும் ஆனந்தம் பொங்க அருள் புரிகிறார்.
நவவியாகரண பண்டிதரும், சர்வ மந்திர தந்திரயந்திர சொரூபியுமாக நம்மோடு எழுந்தருளி, என்றும் சீரஞ்சீவியாக வாழ்ந்துவரும் அனுமான் தமது அன்பு பக்தர்களைக் காத்து ரட்சிக்க சதாசர்வ காலமும் சித்தமாயிருக்கிறார். ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபுவின் ஜயந்தி, ஜயந்திகளுக்கெல்லாம் ஜயந்தி, அந்த ஜயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு கசல மங்களங்களும் உண்டாகும்.
மேலும் படிக்க:http://goo.gl/2gvZDF
32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்
32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்
1. பால கணபதி
கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம் பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்
2. பக்த கணபதி
நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம் ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்
3. ஸக்தி கணபதி
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய ஸந்த்யாருணம்பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே
மேலும் படிக்க :http://goo.gl/BgyhOM
இன்றைய நாள் எப்படி? 11.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 11.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*ஜய வருடம், பங்குனி மாதம் 28ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 21ம் தேதி.
*11.04.2015 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, சப்தமி திதி மாலை 06.27 வரை, அதன்பின் அஷ்டமி திதி.பூராடம் நட்சத்திரம் நாளை அதிகாலை 03.50 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்
மேலும் படிக்க :http://goo.gl/VbhPSl
ராஹு கேது தோஷ பரிஹாரம்.
ராஹு கேது தோஷ பரிஹாரம்.
ராஹு கேது விற்கான பரிஹாரம் ஆதாரம்—சாந்தி குஸுமாகரம் புத்தகம்.
1. தங்கம் அல்லது வெள்ளியில் செய்த பாம்பு வடிவத்தை செவ்வாயன்று இரும்பு பாத்திரத்தில் வைத்து தக்ஷினையுடன் தானம் செய்வது.
2. ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று துர்கைக்கு நலெண்ணை அபிஷேகம் 21 உளுந்து வடை, உளுந்து சாதம் நைவேத்யம் செய்வது.
3. மஹா விஷ்ணுவிற்கு பக்தியுடன் அபிஷேகம் அர்ச்சனை செய்தல்..சக்கரை பொங்கல் நிவேத்யம், பாராயணம் விஷ்ணு ஸ்தோத்ரம்
மேலும் படிக்க:http://goo.gl/4O2pU6
Wednesday, 8 April 2015
இன்றைய ராசிபலன்கள் (09-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (09-4-2015)
வியாழக்கிழமை,
மேலும் படிக்க :http://goo.gl/XInQPf
சாஸ்திரத்தை அனுசரியுங்கள்
சாஸ்திரத்தை அனுசரியுங்கள் !
வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன.
அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : http://goo.gl/66ccS4
Tuesday, 7 April 2015
இன்றைய ராசிபலன்கள் (08-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (08-4-2015)
புதன்கிழமை ,
மேலும் படிக்க:http://goo.gl/4KQM4E
இன்றைய நாள் எப்படி? 08.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*ஜய வருடம், பங்குனி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 18ம் தேதி.
*08.04.2015 புதன்கிழமை , தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி இரவு 9:15 வரை, அதன்பின் பஞ்சமி திதி.அனுஷம் நட்சத்திரம் நாளை அதிகாலை 05.01 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/wB8LAO
இன்றைய ராசிபலன்கள் (07-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (07-4-2015)
செவ்வாய்கிழமை
மேலும் படிக்க :http://goo.gl/cGvyBv
வாழ்க்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !
வாழ்க்கை பசுமையாகட்டும் !
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!
மகிழ்ச்சி என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. மகிழ்ச்சியின் இருப்பிடம் மனம்தான். மனதின் அடக்குவது நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் பேரலை , நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.
உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர்
மேலும் படிக்க :http://goo.gl/p9gCIF
சனீஸ்வர விரதம்
சனீஸ்வர விரதம்
சனி நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார்.
சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில்...
மேலும் படிக்க:http://goo.gl/h2ImTF
Sunday, 5 April 2015
கங்கா ஸ்நானம்!
தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுகிறார். மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் சிறப்பாக கொண்டாடச் செய்கின்றனர் .
தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம்
மேலும் படிக்க:http://goo.gl/M9kXDg
Friday, 3 April 2015
இன்றைய ராசிபலன்கள் (04-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (04-4-2015)
சனிக்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/o8lBPs
இன்றைய நாள் எப்படி? 04.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 04.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று
*ஜய வருடம், பங்குனி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 14ம் தேதி.*4.4.15 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, பவுர்ணமி திதி மாலை 6:09 வரை, அதன்பின் பிரதமை திதி.அஸ்தம் நட்சத்திரம் இரவு 11:55 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
மேலும் படிக்க:http://goo.gl/m1pF0O
இன்றைய நாள் எப்படி? 04.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 04.04.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று
*ஜய வருடம், பங்குனி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 14ம் தேதி.*4.4.15 சனிக்கிழமை, தேய்பிறை.இன்று, பவுர்ணமி திதி மாலை 6:09 வரை, அதன்பின் பிரதமை திதி.அஸ்தம் நட்சத்திரம் இரவு 11:55 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
மேலும் படிக்க:http://goo.gl/m1pF0O
Wednesday, 1 April 2015
பைரவர் வழிபாடு முறை:
பைரவர் வழிபாடு முறை:
ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர்
வழிபாடு ஒரு மறை பொருளாகும்
.இவ் வழிபாட்டை தானும் தன்னை
சார்ந்தவரும் கூட்டு வழிபாடு
செய்வது சிறப்பு
மேலும் படிக்க:http://goo.gl/EzV4h5
இன்றைய ராசிபலன்கள் (02-4-2015)
இன்றைய ராசிபலன்கள் (02-4-2015)
வியாழக்கிழமை
மேலும் படிக்க :http://goo.gl/Buk7XW
இன்றைய ராசிபலன் அறிய இங்கே கிளிக் செய்யவும்
Subscribe to:
Posts (Atom)