Wednesday, 29 April 2015

SRI BAIRAVAR TEMPLE

SRI BAIRAVAR TEMPLE ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது . 1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை , தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் , முதியோர் இல்லம் , ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. மேலும் தகவல்களுக்கு : http://goo.gl/XYOEUu

No comments:

Post a Comment