Friday, 30 October 2015

ஔவையார் அருளிய விநாயகர் துதி

ஔவையார் அருளிய விநாயகர் துதி வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. ஔவையார் அருளியது. மேலும் படிக்க : http://goo.gl/lC7tkT

No comments:

Post a Comment