இன்றைய நாள் எப்படி?01.03.2021 தமிழ் பஞ்சாங்கம்
ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 17, 1.3.2021, மேலும் படிக்க : https://bit.ly/3r6Mufj |
இன்றைய நாள் எப்படி?01.03.2021 தமிழ் பஞ்சாங்கம்
ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 17, 1.3.2021, மேலும் படிக்க : https://bit.ly/3r6Mufj |
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
இன்றைய நாள் எப்படி?27.02.2021 தமிழ் பஞ்சாங்கம்
ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 15, 27.2.2021, சனிக்கிழமை, மேலும் படிக்க : https://bit.ly/3dPEHP8
விஜய்
சுவாமிஜி, செல் :+91 9443351497 , 9842499006. #tamilnadu Disclaimer: We are publishing videos and other information on
good faith and for sharing general information purpose only |
இன்றைய நாள் எப்படி?26.02.2021 தமிழ் பஞ்சாங்கம் ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 14, 26.2.2021, மேலும் படிக்க : https://bit.ly/2NFtt5g |
லிங்க
வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா...?
ஆத்ம லிங்கம்:
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம்
ஆகும்.
இவ்வகை
லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு
தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு
எனப்படும்.
இஷ்ட லிங்கம்:
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை
குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு
தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட
லிங்கம் எனப்படும்.
ஷணிக லிங்கம்:
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு
கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம்.
குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
Disclaimer: We are
publishing videos and other information on good faith and for sharing general
information purpose only
இன்றைய நாள் எப்படி?25.02.2021 தமிழ் பஞ்சாங்கம்
ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 13, 25.2.2021, வியாழக்கிழமை,
மேலும் படிக்க : https://bit.ly/3pQ0eK8
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும்
பலன்களும் !!
27 நட்சத்திரங்களில் கார்த்திகை
நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும்
கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம்
கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.
ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள்
அதீத முக்கியத்துவம் பெறும். அவை,
உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை
கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய
கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
கந்தனை வளர்க்க சிவபெருமான்
கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை
பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன்
என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று
விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல
செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து
முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
சிவனின் வரத்தின்படி கார்த்திகை
நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு,
நிலையான செல்வம், நீண்ட ஆயுள்,
அன்பும் பண்பும் நிறைந்த
வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய
பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.
தண்ணீர் மட்டும் அருந்தி
முருகப்பெருமானின் மந்திரங்கள்,
முருகன் துதிகளை பாராயணம் செய்து
ஜெபம், தியானம் கோவில் வழிபாடு இவைகளை
செய்தல் வேண்டும். மாலையில் வீட்டில்
முருகனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். கோவிலுக்கு செல்லலாம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 ,
9842499006.
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only
இன்றைய நாள் எப்படி? (18.02.2021)
மேலும் படிக்க : https://bit.ly/3ueGkvN