முக்தேஸ்வராய பலதாய கணேஸ்வராய கீதப்ரியாய வ்ருஷபேஸ்வரவாஹனாயமாதங்க சர்மவஸனாய மஹேஸ்வராயதாரித்ரிய துக்கதஹனாய நமசிவாவசிஷ்ட மஹரிஷி அருளியது.
பொருள்:
அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரனே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவரே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம்.
மேலும் படிக்க:http://goo.gl/EqS7WC
No comments:
Post a Comment