வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் ஜோதிட சூத்திரங்கள்
நாம் பிறக்கும் எந்த நட்சத்திரம் நடப்பில் உள்ளதோ அதுதான் நமது ஜென்ம நட்சத்திரம். அதற்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. அதே போல் இன்றைய நடப்பு நட்சத்திரத்திற்கும் நமது ஜென்ம நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. அதனால் இன்றைய நட்சத்திரத்திற்குரிய தெய்வங்களை வணங்கும் போது நமக்கு நல்லது நடக்கும்.
மேலும் படிக்க:http://goo.gl/Lx1o98
No comments:
Post a Comment