Thursday, 30 December 2021

இன்றைய நாள் எப்படி? (31.12.2021 ) | தமிழ் பஞ்சாங்கம் | Vijaaiswamiji

           இன்றைய நாள் எப்படி? (31.12.2021 )

தமிழ் பஞ்சாங்கம்
மேலும் படிக்க : https://bit.ly/3mK9AbH

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU
#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Wednesday, 29 December 2021

இன்றைய நாள் எப்படி? (30.12.2021 ) | தமிழ் பஞ்சாங்கம் | Vijaaiswamiji

        இன்றைய நாள் எப்படி? (30.12.2021 )

தமிழ் பஞ்சாங்கம்
மேலும் படிக்க : https://bit.ly/3Jtym9x

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU
#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Tuesday, 28 December 2021

இன்றைய நாள் எப்படி? (29.12.2021 ) | தமிழ் பஞ்சாங்கம் | Vijaaiswamiji - Bairavapeedam

   இன்றைய நாள் எப்படி? (29.12.2021 )

தமிழ் பஞ்சாங்கம்
மேலும் படிக்க : https://bit.ly/3EFzDGW

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU
#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Sunday, 26 December 2021

இன்றைய நாள் எப்படி? (27.12.2021 ) | தமிழ் பஞ்சாங்கம் | Bairava peedam

            இன்றைய நாள் எப்படி? (27.12.2021 )

தமிழ் பஞ்சாங்கம்
மேலும் படிக்க : https://bit.ly/3Hiys23

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU
#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Friday, 24 December 2021

இன்றைய நாள் எப்படி? | தமிழ் பஞ்சாங்கம் | Vijaaiswamiji - Bairavapeedam

                இன்றைய நாள் எப்படி? (25.12.2021 )

        பிலவ வருடம், மார்கழி 10, சனிக்கிழமை

             மேலும் படிக்க : https://bit.ly/3myOWuN

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU

#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Thursday, 23 December 2021

இன்றைய நாள் எப்படி? (24.12.2021 ) | Vijaaiswamiji - Bairavapeedam

               இன்றைய நாள் எப்படி? (24.12.2021 )

        பிலவ வருடம், மார்கழி 9, வெள்ளிக்கிழமை

            மேலும் படிக்க : https://bit.ly/3qfZCzq

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU

#DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

இந்த விரதம் இருப்பதால் சனியின் தாக்கம் குறையுமா....? | Bairavapeedam | Vijaaiswamiji

  இந்த விரதம் இருப்பதால் சனியின் தாக்கம் குறையுமா....?

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும்தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள்: இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.

மிகச் சிறப்பான கல்வி அறிவுபுத்தி கூர்மைநீண்ட ஆயுள்நிலையான செல்வம்நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால்சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

Tuesday, 21 December 2021

விளக்கு பூஜை நடைபெறுகிறது | Bairavapeedam

🪔💥பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம்.
நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள்.
பைரவ அருள் பெருக!!
விஜய் சுவாமிஜி- 9842599006

Monday, 20 December 2021

செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் எப்படி இருக்க வேண்டும்? - அதன் பலன்கள் என்ன தெரியுமா?

செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் எப்படி இருக்க வேண்டும்? - அதன் பலன்கள் என்ன தெரியுமா?

செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் என்ன என்பதைப் பார்ப்போம்...

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தங்கு தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.

முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் இரு விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் நம் வாழ்வில் சீரும், சிறப்புகள் வந்து சேரும்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

பைரவர் அருளால் சொல்லப்படும் தீர்வுகள்! | Behindwoods Om | Vijaaiswamiji ...

   பைரவர் அருளால் சொல்லப்படும் தீர்வுகள்! |                              Behindwoods Om | Vijaaiswamiji 

✅கடன் மற்றும் பண பிரச்சனைகள்⚡ 𝗖𝗮𝗹𝗹 𝗨𝘀: 𝟫𝟪𝟦𝟤𝟧𝟫𝟫𝟢𝟢𝟨 ✅உடல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள்⚡ ✅வியாபாரதில் முன்னேற்றமின்மை⚡ ✅கல்யாண தடை மற்றும் தள்ளி போகுதல்⚡ ✅நெருக்கமான உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள்⚡ ✅கல்வியில் தடை ⚡ இவை அனைத்துக்கான காரணம் மற்றும் பரிகாரங்களை கால் ரேகையின் மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். நீங்களும் உங்கள் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் மூலம் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள இன்றே தொடர்புகொள்ளவும் ⚡⚡⚡விஜய் சுவாமிஜி :9842599006⚡⚡⚡ visit :www.bairavapeedam.com பைரவா பவுண்டேசன், ஈரோடு to காங்கேயம் மெயின் ரோடு, அவல் பூந்துறை, ஈரோடு-638115 . Click Here to Watch More | Youtube - https://www.youtube.com/user/bairavaf... Instagram - https://www.instagram.com/bairavapeedam/ Facebook - https://www.facebook.com/Swarnabairav... Like us on Bairava Foundation's Official Web page: www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.org

அஷ்ட லட்சுமி ஹோமம் | ashta lakshmi homam | Bairavapeedam

அஷ்ட லட்சுமி ஹோமம் | ashta lakshmi homam | Bairavapeedam

விஜய்குமார் ( கோபி) அவர்களுக்கு பைரவ பீடத்தில் அஷ்ட லட்சுமி ஹோமம் நடைபெறுகிறது. நேரடி ஒளிபரப்பு காணத்தவரதிர்கள்.

பைரவர் அருள் பெருக!!! - 9842499006

#bhairavar #bairavapeedam #tamilnadu #vijaaiswamiji #யாகம் #HOMAM : Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை | Bairavapeedam | Vijaaiswamiji

          பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை

🪔 ✨ இன்று மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம்.
நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள்.
பைரவ அருள் பெருக!!
விஜய் சுவாமிஜி -9842499006 www.bairavafoundation.org
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only