Tuesday, 21 December 2021

விளக்கு பூஜை நடைபெறுகிறது | Bairavapeedam

🪔💥பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

                      
Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம்.
நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள்.
பைரவ அருள் பெருக!!
விஜய் சுவாமிஜி- 9842599006

No comments:

Post a Comment