Tuesday, 30 June 2015
இன்றைய ராசிபலன்கள் (01-7-2015)
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்
எந்த அளவு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவுக்கு இறைவன் நமக்காக செயல் பட்டு உதவி செய்வார்.
* இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்துவிட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நமக்காக செயல்படுத்துவார்.
* பத்து வகையான நல்ல காரியங்களை செய்வதை விட , நாம் செய்யும் ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி அதிலுருந்து திருந்துவது மேன்மையானதாகும்.
மேலும் படிக்க:http://goo.gl/fTWEWZ
Sunday, 28 June 2015
இன்றைய ராசிபலன்கள் (29-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (29-6-2015)
திங்கட்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/snKvGh
இன்றைய நாள் எப்படி? 29.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 29.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி.
*29.06.2015 திங்கட்கிழமை , வளர்பிறை.இன்று, துவாதசி திதி காலை 09.58 அதன்பின் திரயோதசி திதி.அனுஷம் நட்சத்திரம் காலை 04.15 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம். சித்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/D0axWb
Friday, 26 June 2015
இன்றைய ராசிபலன்கள் (27-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (27-6-2015)
சனிக்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/U05zAN
குழந்தை வரம் பெற
சிவபுரம் என்றழைக்கப்படும் " திருச்சிவபுரம் "
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், " சிங்காரவல்லி,
ஆர்யாம்பாள், பெரியநாயகி " என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால்
இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம்,
புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது.
குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது
மேலும் படிக்க:http://goo.gl/zt5ezp
இன்றைய நாள் எப்படி? 27.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 09ம் தேதி.
*27.06.2015 சனிக்கிழமை , வளர்பிறை.இன்று,தசமி திதி காலை 08.24 அதன்பின் ஏகாதசி திதி. சுவாதி நட்சத்திரம் காலை 01.58 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம். அமிர்தயோகம்
மேலும் படிக்க::http://goo.gl/kI45EJ
Thursday, 25 June 2015
இன்றைய நாள் எப்படி? 26.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 26.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 08ம் தேதி.
*26.06.2015 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.இன்று, நவமி திதி காலை 06.59 அதன்பின் தசமி திதி. சித்திரை நட்சத்திரம் காலை 12.07 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம்,
மேலும் படிக்க:http://goo.gl/VUaqeZ
Wednesday, 24 June 2015
அஷ்டாஷ்ட பைரவர் அஷ்டாஷ்ட பைரவி
அஷ்டாஷ்ட பைரவர் அஷ்டாஷ்ட பைரவி என்னும் அறுபத்திநான்கு பைரவர் பைரவிகளில் இதுவரை ஐம்பத்தாறு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்த்தோம். இப்போது அடுத்து உள்ள கடைசி எட்டு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்ப்போமா :-
1..ஸ்ரீ ஸ்மசான பைரவர் ................. .......முன்டாக்ரதாரின்யம்பா
2.ஸ்ரீ சர்வபூத பைரவர் .............................வ்யாக்ரியம்பா
3.ஸ்ரீ கோரநாத பைரவர் ......................... காங்க்சின்யம்பா
4.ஸ்ரீ பயங்கர பைரவர் ..............................பிரேதரூபின்யம்பா
5.ஸ்ரீ புக்தி முக்தி பலப்ரதபைரவர் .........துர்ஜட்யம்பா
6.ஸ்ரீ காலாக்னி பைரவர் ...........................கோர்யம்பா
7.ஸ்ரீ மகாரௌத்ர பைரவர்......................... கராள்யம்பா
8.ஸ்ரீ தட்சினாபிஸ்திதபைரவர் .................விஷனங்யம்பா
மேற்கண்ட பைரவ பைரவிகளின் திருநாமங்களை ஜெபிப்போம். அவர்களின் திருவருளை பரிபூரணமாக பெறுவோம்.
பைரவ ஜோதி உபாசகர்
http://bairavafoundation.org/contact_us.php
சப்த ரிஷி வழிபாடு
காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை சப்த ரிஷி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த கால நேரத்தில் 7 அர்ச்சகர்கள், தங்களை சப்த ரிஷிகள் போல பாவனை செய்து கொண்டு, விஸ்வநாத பெருமானை சுற்றி அமர்ந்து தங்களை மறந்து பூஜை செய்வார்கள். ‘ராம், ராம்’ என்று வில்வ இலையில் எழுதி வில்வ அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமான வழிபாடாகும்.
மேலும் படிக்க:http://goo.gl/VldTxU
பைரவாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
மேலும் படிக்க::http://goo.gl/UGlljF
இன்றைய நாள் எப்படி? 25.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 25.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 10ம் தேதி, ரம்ஜான் 07ம் தேதி.
*25.06.2015 வியாழக்கிழமை, வளர்பிறை. இன்று, நவமி திதி நாள் முழுவதும் .ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 09.55 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
மேலும் படிக்க:http://goo.gl/HT64Bs
Monday, 22 June 2015
மஹா பைரவர் விரதம் இருப்பது எப்படி?
மஹா பைரவர் விரதம் இருப்பது எப்படி?
நாம் வாழும் பூமியானது கர்ம பூமியாகும்;கர்ம பூமியென்றால்,பூமிக்கு மேலே ஏழு உலகங்களும்,பூமிக்குக் கீழே ஏழு உலகங்களும் உள்ளன.இந்த பதினான்கு உலகங்களுமே போக உலகம் ஆகும்.அப்படியென்றால்,நாம் கர்மபூமி எனப்படும் நமது பூமியில் நாம் செய்யும் நற்காரியங்களுக்கும்,தீயக் காரியங்களுக்கும் ஏற்றவாறு நாம் இறந்தப்பின்னர்,இந்த பதினான்கு உலகங்களில் ஏதாவது ஒன்றில் பிறப்போம்;அல்லது மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்போம்;நாம் பிறருக்கு உதவி செய்தல்,அன்னதானம் செய்தல்,கோவில்களில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தல்,பக்தியை பிறருக்கு உருவாக்குதல்,நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு பண உதவி அல்லது கருத்து உதவி அல்லது ஆலோசனை உதவி செய்தல் போன்றவைகளைச் செய்தால்,நாம் செய்யும் புண்ணியத்தின் அளவுக்கேற்ப பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஒன்றில் சிறிதுகாலம்(பல நூறு ஆண்டுகள்) வாழ்ந்து வருவோம்;
அப்படி வாழ்ந்து,நமது பூர்வ புண்ணியங்கள் தீர்ந்ததும்,மீண்டும் இந்த பூமியில் பிறப்போம்;அப்படிப் பிறக்கும்போது பெரும் செல்வந்தராகவும்,ஆன்மீக விஷயத்தில் அளவற்ற ஈடுபாட்டுடனும் பிறப்போம்
மேலும் படிக்க:http://goo.gl/mTqZNw
Sunday, 21 June 2015
ஸ்ரீ காலபைரவர்
ஸ்ரீ காலபைரவர் காயத்ரி
" ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்: "
https://www.facebook.com/sribairavafoundation
இன்றைய நாள் எப்படி? 22.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 07ம் தேதி, ரம்ஜான் 04ம் தேதி.
*22.06.2015 திங்கட்கிழமை, வளர்பிறை.இன்று, ஷஷ்டி திதி காலை 01.18 வரை, அதன்பின் சப்தமி திதி.மகம் நட்சத்திரம் இரவு 02.20 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/vgMqDy
Friday, 19 June 2015
பரிகாரங்கள்
பரிகாரங்கள்
1)வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டு வந்தால் தினசரி காலை சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு கடுகு எண்னை சிறிது ஊற்றி வர தகுந்த வேலை கிடைக்கும். இதை 41 நாட்கள் செய்ய வேண்டும். (சூரியனை பார்த்த படி வேண்டி கொண்டு கீழே விடலாம்)
(2) ஜாதகத்தில் ராகுவினால் ஏதும் தொல்லைகள் இருந்து வந்தால் சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் எளியோருக்கு மின் சாதன உபகரணங்கள் தானம் செய்ய, நிலை மாறும்.
(3) பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தால் உடனடி மிருதியுஞ்செய ஜெபம் 108 முறை பாராயணம் செய்ய, தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க:http://goo.gl/2kNxvr
Thursday, 18 June 2015
குரு பலம்பெற பரிகாரம்
குரு பலம்பெற பரிகாரம்
குரு பலம்பெற பரிகாரம் மனிதனது ஜாதகத்தில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணம், குழந்தைகள் என மகிழ்ச்சியான பல விஷயங்களுக்கு குரு முக்கிய பங்கு வகிக்கிறார். மனிதனது ஜாதகத்தில் சுபகிரகமாக குரு திகழ்கிறார். குரு சிலருக்கு ஜாதக ரீதியாக சரியான இடத்தில் இல்லாதபோது அவர்களுக்கு பலவித துன்பங்கள் வந்து சேர்கின்றன.குரு பலம் ஜாதகத்தில் இல்லாதவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டும். எந்த ஒரு விஷயமும் பல கட்ட முயற்சிக்கு பின்பே கை கூடும். குருவுக்கு பரிகாரகோவில்கள் என்று தஞ்சை ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை குருகோவில், பட்டமங்கலம் அஷ்டமாசித்தி குருகோவில், குருவித்துறை சித்திரை வல்லபபெருமாள் கோவில் போன்ற கோவில்களை சொல்லலாம்.
மேலும் படிக்க :http://goo.gl/B4R2jC
இன்றைய நாள் எப்படி? 19.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், ஆனி மாதம் 04ம் தேதி, ரம் ஜான் 01ம் தேதி.
*19.06.2015 வெள்ளிக்கிழமை , வளர்பிறை.இன்று, திரிதியை திதி இரவு 08:45 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 09.21 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/GKvOCV
Monday, 15 June 2015
பைரவ வழிபாடு:
பைரவ வழிபாடு:
காலையில் வழிபட்டால் - சர்வ நோய்கள் நீங்கும்.
பகலில் வழிபட்டால் - விரும்பியது கிட்டும்
மாலையில் வழிபட்டால் - அனைத்து பாவங்களும் விலகும்.
இரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் - எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.
http://bairavafoundation.org/
வறுமை நீங்க வழிபாடு :
நெய் தீபம் ஏற்றி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வில்வம், அரளி பூவினால் பைரவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.
வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு (திருவிசநல்லூர் ) சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது இல்லத்தில் பணப்பெட்டியில் பூஜித்து வந்தால் செல்வம் குறையாது செழிக்கும்.
தினமும் காலையில் "ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமக !", என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும்.
மேலும் படிக்க:http://goo.gl/AAQbeX
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்
ஊமையாகப் பிறப்பவர் யார்?
எப்போதும் பிறரைப் பற்றி குறை பேசுகிறவனும்,அடுத்தவரை பற்றி புறம்
கூருகிரவனும், எத்க்கெடுத்தாலும் பொய் சொல்பவனும் ஊமையாக அத்த பிரரவியில் பிறக்கிறான்.
மேலும் படிக்க: http://goo.gl/02CFht
Sunday, 14 June 2015
இன்றைய ராசிபலன்கள் (15-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (15-6-2015)
திங்கட்கிழமை,
மேலும் படிக்க:http://goo.gl/4rl0R9
Healing power
Healing power
Guruji performs healing for various types of ailments. Terminally ill people who were bed ridden were able to get back to their healthy best.
Various homam ( havans ) and poojas are performed by vijaai swamiji and his disciples for happiness, peace and prosperity of the individuals who seek to remedy themselves and their near and dear ones. These homams are performed at the individual's residence or specific swarna bairavar temples based on the remedy that is required and sought by the individual.
vijaai swamiji by the guidance of the Lord Shree swarna bairavar and his performs the specific homam ( havans ) and healing for the distressed.
The following homam / havans are preformed:
Shree Maha Ganapathi Homam
Shree Bhairava Homam
Shree swarna bairavar Homam
for more details click the link below:http://goo.gl/TZZD97
Wednesday, 10 June 2015
இன்றைய நாள் எப்படி? 11.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 11.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி, ஷாபான் 23ம் தேதி.
*11.6.15 வியாழக்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி காலை 06.14 வரை, அதன்பின் ஏகாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11.18 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.அமிர்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/Q2gi0e
இன்றைய ராசிபலன்கள் (10-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (10-6-2015)
புதன்கிழமை,
மேலும் படிக்க:http://goo.gl/WtQqK6
இன்றைய நாள் எப்படி? 10.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 10.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், வைகாசி மாதம் 27ம் தேதி, ஷாபான் 22ம் தேதி.
*10.06.2015 புதன்கிழமை, தேய்பிறை. இன்று, அஷ்டமி திதி காலை 08.39 வரை, அதன்பின் நவமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.54 வரை, அதன்பின் தசமி நட்சத்திரம்.அமிர்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/P5sCsj
Tuesday, 9 June 2015
மஹா பைரவாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
மேலும் படிக்க::http://goo.gl/UGlljF
இன்றைய நாள் எப்படி? 09.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 09.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், வைகாசி மாதம் 26ம் தேதி, ஷாபான் 21ம் தேதி.
*09.06.2015 செவ்வாய்கிழமை, தேய்பிறை.இன்று சப்தமி திதி, காலை 11.05 வரை, அதன்பின் அஷ்டமி திதி.சதயம் நட்சத்திரம், இரவு 02.32 வரை, அதன்பின் பூராட்டாதி நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/jBipSD
Sunday, 7 June 2015
இன்றைய நாள் எப்படி? 08.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ஷாபான் 20ம் தேதி.
*08.06.2015 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, ஷஷ்டி திதி இரவு 01.26 வரை, அதன்பின் சப்தமி திதி.அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.06 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.சித்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/D9miDz
Saturday, 6 June 2015
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்
மேலும் படிக்க:http://goo.gl/YNNMdD
சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்
சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்
ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும்
http://bairavafoundation.org/donate_for_temple.php
விரதங்களும் அவற்றின் பலனும்!
விரதங்களும் அவற்றின் பலனும்!
நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சோமவார விரதம்
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
மேலும் படிக்க:http://goo.gl/kZfDuR
Thursday, 4 June 2015
இன்றைய ராசிபலன்கள் (05-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (05-6-2015)
வெள்ளிக்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/X3Sn1O
Vijaai Swamiji's Bairava Jothi Promo
Vijaai Swamiji's Bairava Jothi Promo
Watch Here : http://www.bairavafoundation.org/temple-video33.html
Tuesday, 2 June 2015
இன்றைய நாள் எப்படி? 03.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 03.06.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
*மன்மத வருடம், வைகாசி மாதம் 20ம் தேதி, ஷாபான் 15ம் தேதி.
*03.06.2015 புதன்கிழமை ,வளர்பிறை.
*இன்று, பிரதமை திதி இரவு 09.47 வரை, அதன்பின் துவிதியை திதி. கேட்டை நட்சத்திரம் இரவு 08.36 வரை.அதன்பின் மூலம் நட்சத்திரம் சித்தயோகம்,
மேலும் படிக்க:http://goo.gl/VhP8uV
இன்றைய ராசிபலன்கள் (03-6-2015)
இன்றைய ராசிபலன்கள் (03-6-2015)
புதன்கிழமை
மேலும் படிக்க:http://goo.gl/sLokdH
குரு பலம்பெற பரிகாரம்
குரு பலம்பெற பரிகாரம்
மனிதனது ஜாதகத்தில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணம், குழந்தைகள் என மகிழ்ச்சியான பல விஷயங்களுக்கு குரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
மனிதனது ஜாதகத்தில் சுபகிரகமாக குரு திகழ்கிறார். குரு சிலருக்கு ஜாதக ரீதியாக சரியான இடத்தில் இல்லாதபோது அவர்களுக்கு பலவித துன்பங்கள் வந்து சேர்கின்றன.குரு பலம் ஜாதகத்தில் இல்லாதவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டும். எந்த ஒரு விஷயமும் பல கட்ட முயற்சிக்கு பின்பே கை கூடும்.
குருவுக்கு பரிகாரகோவில்கள் என்று தஞ்சை ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை குருகோவில், பட்டமங்கலம் அஷ்டமாசித்தி குருகோவில், குருவித்துறை சித்திரை வல்லபபெருமாள் கோவில் போன்ற கோவில்களை சொல்லலாம்.
மேலும் படிக்க :http://goo.gl/B4R2jC
Subscribe to:
Posts (Atom)