Wednesday, 24 June 2015

அஷ்டாஷ்ட பைரவர் அஷ்டாஷ்ட பைரவி

அஷ்டாஷ்ட பைரவர் அஷ்டாஷ்ட பைரவி என்னும் அறுபத்திநான்கு பைரவர் பைரவிகளில் இதுவரை ஐம்பத்தாறு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்த்தோம். இப்போது அடுத்து உள்ள கடைசி எட்டு பைரவ பைரவிகளின் திருநாமங்களைப் பார்ப்போமா :- 1..ஸ்ரீ ஸ்மசான பைரவர் ................. .......முன்டாக்ரதாரின்யம்பா 2.ஸ்ரீ சர்வபூத பைரவர் .............................வ்யாக்ரியம்பா 3.ஸ்ரீ கோரநாத பைரவர் ......................... காங்க்சின்யம்பா 4.ஸ்ரீ பயங்கர பைரவர் ..............................பிரேதரூபின்யம்பா 5.ஸ்ரீ புக்தி முக்தி பலப்ரதபைரவர் .........துர்ஜட்யம்பா 6.ஸ்ரீ காலாக்னி பைரவர் ...........................கோர்யம்பா 7.ஸ்ரீ மகாரௌத்ர பைரவர்......................... கராள்யம்பா 8.ஸ்ரீ தட்சினாபிஸ்திதபைரவர் .................விஷனங்யம்பா மேற்கண்ட பைரவ பைரவிகளின் திருநாமங்களை ஜெபிப்போம். அவர்களின் திருவருளை பரிபூரணமாக பெறுவோம். பைரவ ஜோதி உபாசகர் http://bairavafoundation.org/contact_us.php

No comments:

Post a Comment