Tuesday, 30 June 2015

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

எந்த அளவு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவுக்கு இறைவன் நமக்காக செயல் பட்டு உதவி செய்வார். * இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்துவிட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நமக்காக செயல்படுத்துவார். * பத்து வகையான நல்ல காரியங்களை செய்வதை விட , நாம் செய்யும் ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி அதிலுருந்து திருந்துவது மேன்மையானதாகும். மேலும் படிக்க:http://goo.gl/fTWEWZ

No comments:

Post a Comment