Wednesday, 24 June 2015

சப்த ரிஷி வழிபாடு

காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை சப்த ரிஷி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த கால நேரத்தில் 7 அர்ச்சகர்கள், தங்களை சப்த ரிஷிகள் போல பாவனை செய்து கொண்டு, விஸ்வநாத பெருமானை சுற்றி அமர்ந்து தங்களை மறந்து பூஜை செய்வார்கள். ‘ராம், ராம்’ என்று வில்வ இலையில் எழுதி வில்வ அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமான வழிபாடாகும். மேலும் படிக்க:http://goo.gl/VldTxU

No comments:

Post a Comment