Tuesday, 2 June 2015
குரு பலம்பெற பரிகாரம்
குரு பலம்பெற பரிகாரம்
மனிதனது ஜாதகத்தில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணம், குழந்தைகள் என மகிழ்ச்சியான பல விஷயங்களுக்கு குரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
மனிதனது ஜாதகத்தில் சுபகிரகமாக குரு திகழ்கிறார். குரு சிலருக்கு ஜாதக ரீதியாக சரியான இடத்தில் இல்லாதபோது அவர்களுக்கு பலவித துன்பங்கள் வந்து சேர்கின்றன.குரு பலம் ஜாதகத்தில் இல்லாதவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டும். எந்த ஒரு விஷயமும் பல கட்ட முயற்சிக்கு பின்பே கை கூடும்.
குருவுக்கு பரிகாரகோவில்கள் என்று தஞ்சை ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை குருகோவில், பட்டமங்கலம் அஷ்டமாசித்தி குருகோவில், குருவித்துறை சித்திரை வல்லபபெருமாள் கோவில் போன்ற கோவில்களை சொல்லலாம்.
மேலும் படிக்க :http://goo.gl/B4R2jC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment