Sunday, 31 May 2015

திருக்கண்டியூர் வடுக பைரவர்

பல யுகங்களுக்கு முன்பு ஆதி சிவனுக்கு இருந்தது போல,பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது;அதனால் கர்வம் கொண்ட பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்யும் படி ஆதி சிவன் தனது அவதாரமான காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார். பைரவப் பெருமானும்,கர்வத்துடன் பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார்;அடுத்த தலை உடனே தோன்றியது;இப்படி தொடர்ந்து கிள்ளி கிள்ளி எறிய மொத்தம் 999 தலைகள் தோன்றிக்கொண்டே இருந்தன;1000 வது தலையானது காலபைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது;அந்தக் கையுடன் தேசாந்திரம் செய்தார்;காசிக்குச் சென்றபோது அன்னபூரணி ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அன்னம் அளித்தாள்; அப்போது அன்னபூரணி ஒரு தந்திரம் செய்தாள்;உலகில் இருக்கும் அத்தனை தானியங்களையும் சேர்த்து உணவாக்கி வீசி எறிய,ஸ்ரீகால பைரவப் பெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் தலை விலகியது.பிரம்மனின் தலையைக் கொய்த இடமே இந்த திருக்கண்டியூர் ஆகும்.திருக்கண்டியூர் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டனாமாகத் திகழுகிறது. மேலும் படிக்க:http://goo.gl/5w8kWf

No comments:

Post a Comment