Friday, 22 May 2015

நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷம் வானத்தில் வெண்முத்து வடிவில் ஒற்றை நட்சத்திரம் காணப்படும். இதற்கு சித்திரை நட்சத்திரம் என்பார்கள். சித்திரை நட்சத்திரத்துடன் கன்னி ராசி மண்டலமும் புதன் கிரகமும் தொடர்பு கொண்டது. புதன்கிழமை அன்று ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை பிறந்தவர்களுக்கு சித்திரை நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்ச நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நன்மைகளும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் மன சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. இதற்கு சித்திரை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த நோய்களையும் சித்திரை தோஷத்தையும் வில்வ மரம் குணப்படுத்துகிறது. நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது நம்பிக்கை. மேலும் படிக்க:http://goo.gl/a53fg2

No comments:

Post a Comment