தீப பரிகார பலன்கள்
* 1 தீபம்: மன அமைதி
* 9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
* 12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
* 18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.
* 27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.
* 48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
* 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
* 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
* 1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மேலும் படிக்க:http://goo.gl/a53fg2
No comments:
Post a Comment