வேண்டுவோம் நன்மைகளைக் கேட்டு !!
திருவிளையாடல்கள் பல புரிந்து பர்ர்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோம சுந்தரேஸ்வரராய் விளங்கும் கோலம் -கவுரி லீலா சமன்விதமூர்த்தி.
கவுரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே -கவுரி லீலா சமன்விதமூர்த்தி ஆகும். வளங்கைமான் அருகேயுள்ள பூவனூர் கிருஷ்ணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும்.
மேலும் படிக்க : http://goo.gl/VfjxEk
No comments:
Post a Comment