Monday, 15 June 2015

பைரவ வழிபாடு:

பைரவ வழிபாடு: காலையில் வழிபட்டால் - சர்வ நோய்கள் நீங்கும். பகலில் வழிபட்டால் - விரும்பியது கிட்டும் மாலையில் வழிபட்டால் - அனைத்து பாவங்களும் விலகும். இரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் - எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும். http://bairavafoundation.org/

No comments:

Post a Comment