Monday, 15 June 2015

வறுமை நீங்க வழிபாடு :

நெய் தீபம் ஏற்றி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வில்வம், அரளி பூவினால் பைரவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு (திருவிசநல்லூர் ) சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது இல்லத்தில் பணப்பெட்டியில் பூஜித்து வந்தால் செல்வம் குறையாது செழிக்கும். தினமும் காலையில் "ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமக !", என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும். மேலும் படிக்க:http://goo.gl/AAQbeX

No comments:

Post a Comment