Wednesday, 30 September 2015

இன்றைய ராசிபலன் 01.10.2015

இன்றைய ராசிபலன் 01.10.2015 மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிப்பீர்கள். மேலும் படிக்க : http://goo.gl/dr7Jeu

இன்றைய நாள் எப்படி? 01.10.2015

இன்றைய நாள் எப்படி? 01.10.2015 இன்று ! 01.10.2015 வியாழக்கிழமை மன்மத வருடம் புரட்டாசி மாதம் 14 -ம் நாள் சதுர்த்தி திதி மாலை 06:56 வரை பின்பு பஞ்சமி. *நட்சத்திரம் : பரணி காலை 10:04 மணி வரை பின்பு கார்த்திகை. மேலும் படிக்க :http://goo.gl/G1MMbV

ஹோரை

ஹோரை ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது. மேலும் படிக்க : http://goo.gl/0AmaB0

பாப மூட்டைகள்

பாப மூட்டைகள் ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். மேலும் படிக்க :http://goo.gl/aZMg5m

அன்பே சிவம்

அன்பே சிவம் ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. மேலும் படிக்க : http://goo.gl/PNpBbX

மச்ச சம்ஹார மூர்த்தி

மச்ச சம்ஹார மூர்த்தி சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு மேலும் படிக்க : http://goo.gl/fLIZ7U

அன்புக்கு அடிமை

அன்புக்கு அடிமை: சிவதாத்தா கிராமத்தில் உள்ள மடத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அருகிலிருந்த குலத்தில் சில சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் சுவாமிக்கு அபிசேகம் செய்ய தண்ணீர் எடுக்க வந்த பிராமணன், அந்தக் குழந்தைகளை விரட்டத் துவங்க. சிவதாத்தா வெகுண்டு எழுந்தார். மேலும் படிக்க : http://goo.gl/O0wN3Y

64 சிவ வடிவங்கள்-1.லிங்கமூர்த்தி

64 சிவ வடிவங்கள்-1.லிங்கமூர்த்தி லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை மேலும் படிக்க : http://goo.gl/iGGsSQ

ஏழுபிறவிகள்

ஏழுபிறவிகள் எல்லா உலகங்களும் உங்கள் கண்ணெதிரிலேயே உள்ளன. அறிவாற்றலைப் பெருக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான். மனதை அடக்கும் சக்தி இல்லா விட்டால் நாம் வாழும் சூழலே நரகமாகி விடுகிறது. பேரின்பநிலையை அடையும் வரை உயிர் வேறு வேறு உருவில் பிறப்பு, இறப்பை அடைந்து கொண்டே இருக்கும். மேலும் படிக்க : http://goo.gl/Lw16BN

முருகன் அருள்

முருகன் அருள் முருகப்பெருமானை அன்பால் பூஜித்தல், ஆகம முறையில் பூஜித்தல், பயன் கருதி பூஜித்தல், பயன் கருதாமல் பூஜித்தல் என நான்கு வகையாக வழிபடுவர். மேலும் படிக்க : http://goo.gl/KEMRLS

Tuesday, 29 September 2015

இன்றைய ராசிபலன் 30.09.2015

இன்றைய ராசிபலன் 30.09.2015 மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்காமல் அவதிக்குள்ளாவீர். மரியாதை குறைவாக சின்ன சின்ன சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மேலும் படிக்க : http://goo.gl/725lfg

இன்றைய நாள் எப்படி? 30.09.2015

இன்றைய நாள் எப்படி? 30.09.2015 இன்று ! 30.09.2015 புதன் கிழமை மன்மத வருடம் புரட்டாசி மாதம் 13 -ம் நாள் திருதியை திதி இரவு 09:41 வரை பின்பு சதுர்த்தி. *நட்சத்திரம் : அஸ்வினி மதியம் 12:19 மணி வரை பின்பு பரணி. மேலும் படிக்க : http://goo.gl/vRpeJG

செவ்வாய் திசைகளுக்கான நட்சத்திர பலன் தரும் மரங்கள்

செவ்வாய் திசைகளுக்கான நட்சத்திர பலன் தரும் மரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் செவ்வாய் திசையின் தசா நாதனான செவ்வாய்க்கு உரியவை. செவ்வாய் திசையில் பாவ கிரகங்களின் சேர்க்கையால் செவ்வாய்க்கு கெடுபலன்கள் மேலும் படிக்க : http://goo.gl/rp75dI

நினைத்த காரியம் நிறைவேற

நினைத்த காரியம் நிறைவேற ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ மேலும் படிக்க : http://goo.gl/44MSXa

பசுக்கள்

பசுக்கள் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியன. பொன்னிறம், கருமை, வெண்மை, புகைநிறம், சிவப்பு நிறமானவை. இவற்றின் சந்திகளே பூலோகத்தில் வாழும் பசுக்கூட்டமாகும் மேலும் படிக்க : http://goo.gl/9mgpt6

உண்மையான பக்தி

உண்மையான பக்தி மதுரா நகர் அமைச்சரான திரிபுரருக்கு பதவியில் நாட்டம் குறைந்து, கிருஷ்ண பக்தியில் மனம் ஆழ்ந்தது. செல்வத்தை எல்லாம் ஏழைகளுக்கு தானம் அளித்து விட்டு எளிமையாக வாழ்ந்தார். ஒருநாள் மதுரா கிருஷ்ணர் மேலும் படிக்க : http://goo.gl/YQIiRb

குரு தட்சிணை

குரு தட்சிணை சீடர்கள் குருவை வணங்கி, தங்களுக்கு குரு தட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டும் கேளுங்கள். எங்களால் செய்ய இயலாதது ஒன்றும் இல்லை என்றனர். அவர்களின் தற்பெருமையைப் போக்க வேண்டும் மேலும் படிக்க : http://goo.gl/fecBbZ

வன்னி மரத்தின் சிறப்புகள்

வன்னி மரத்தின் சிறப்புகள் வன்னி மரம் பூக்காது .காய் காய்க்காது .இது ஒரு அற்புதமான மரம்.வன்னி மரம் ஜெய தேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது .இது வெற்ற்றியை தேடி தரும் மரம் . இது சிவாலயங்களில் இருக்கும் . மேலும் படிக்க : http://goo.gl/TVL6Pb

வெற்றியின் திறவுகோல்

வெற்றியின் திறவுகோல் ஒரு அரசன் தன் நான்கு முக்கிய அமைச்சர்களை ஒரு நாள் கூப்பிட்டார்.‘உங்கள் நால்வரில் ஒருவரை முதல் அமைச்சராக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு நான் வைக்கப் போகும் தேர்வில் வெற்றிபெற வேண்டும்,’ என்றார் அரசர். மேலும் படிக்க : http://goo.gl/ax4HAP

புனிதம்

புனிதம் கபீர்தாசர் ஒரு சமயம் கங்கை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது புரோகிதர்கள் மூவர் அங்கு வந்தனர். படித்துறையில் வெள்ளம் அதிகமாக இருக்கவே, ஒரு சொம்பு இருந்தால் நீரை மொண்டு குளிக்கலாம். ஆனால், நம்மிடம் இல்லையே என வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். மேலும் படிக்க : http://goo.gl/By4vkZ

Monday, 28 September 2015

இன்றைய நாள் எப்படி? 29.09.2015

இன்றைய நாள் எப்படி? 29.09.2015 இன்று ! 29.09.2015 செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் புரட்டாசி மாதம் 12 -ம் நாள் துவி்தியை திதி நள்ளிரவு 12:59 வரை பின்பு திருதியை. *நட்சத்திரம் : ரேவதி மாலை 03:02 மணி வரை பின்பு அஸ்வினி. மேலும் படிக்க : http://goo.gl/deYdbe

அன்ன தானம்

அன்ன தானம் முன்னொரு காலத்தில் ஸ்வேது என்ற மன்னன் காசியை ஆண்டு வந்தான். அவன் காசியில் இருந்த ஒரு மன்னனின் பரம்பரையில் வந்தவன். அவனுடைய சகோதரரான சுதேவா என்பவர் பற்றிய செய்தி மகாபாரத அனுசாசன பர்வ காண்டத்தில் உள்ளது. மேலும் படிக்க : http://goo.gl/cOz0au

ஸ்ரீ ஆயுர்தேவி

ஸ்ரீ ஆயுர்தேவி கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் வீட்டுக்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீஆயுர்தேவியை- சித்தபுருஷர்கள் வழிபடும் அன்னையை நவராத்திரியில் வணங்குவது மிகவும் விசேஷம். ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் மேலும் படிக்க : http://goo.gl/S1z6lZ

நம்பிக்கையே வாழ்க்கை

நம்பிக்கையே வாழ்க்கை சிவபெருமானும் பார்வதியும் ஒருநாள் வானவீதியில் பட்டின பிரவேகம் செய்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் அதிகமான மக்கள் குழுமி குளிப்பதைப் பார்த்த பார்வதி நாம் மேலும் படிக்க : http://goo.gl/3HA0ph

நோய்கள் விலக

நோய்கள் விலக: ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய வினாசாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம; மேலும் படிக்க : http://goo.gl/Di7wjd

ஆசிர்வாதம்

ஆசிர்வாதம் : நாரதர் ஒரு சமயம் வைகுண்டம் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது பக்தன் ஒருவன் நாரதரை வழி மறித்து, எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை. இறைவனை நேரில் மேலும் படிக்க : http://goo.gl/q8pKnq

ஆணவம், கன்மம், மாயை

ஆணவம், கன்மம், மாயை ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுபவை. இதில் ஆணவம் அன்பது தேங்காயின் உள்ளே இருக்கும் ஓடு போன்றது. கன்மம் என்பது அந்த ஓட்டில் ஒட்டியிருக்கும் நார் போன்றது. வெளியே இருக்கும் மட்டை தான் மாயை. மேலும் படிக்க : http://goo.gl/LsxEF8

நித்திய பூஜை

நித்திய பூஜை திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும் உஷத் காலம் போன்ற பூஜைகள். மேலும் படிக்க : http://goo.gl/jiVi1z

Sunday, 27 September 2015

இன்றைய ராசிபலன் 28.09.2015

இன்றைய ராசிபலன் 28.09.2015 மேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தாமதமாக முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள். மேலும் படிக்க : http://goo.gl/D8g1iz

இன்றைய நாள் எப்படி? 28.09.2015

இன்றைய நாள் எப்படி? 28.09.2015 இன்று ! 28.09.2015 திங்கட்கிழமை மன்மத வருடம் புரட்டாசி மாதம் 11 -ம் நாள் பௌர்ணமி திதி காலை 08:17 , பிரதமை மாலை 4:35 வரை பின்பு துவி்தியை. *நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 05:56 மணி வரை பின்பு ரேவதி. மேலும் படிக்க : http://goo.gl/qbmkJ5

Saturday, 26 September 2015

கடவுள் நினைப்பதே நடக்கும்

கடவுள் நினைப்பதே நடக்கும் இரண்டு பிச்சைக்கார நண்பர்கள், அரண்மனை வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து வந்தனர். அரசன் கோட்டையிலிருந்து வெளியே போகும் போதும், உள்ளே நுழையும் போதும் ஒரு பிச்சைக்காரன், மேலும் படிக்க : http://goo.gl/oczrnq

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே . மேலும் படிக்க :http://goo.gl/7aVJBd

அதிர்ஷ்டம் கிட்ட

அதிர்ஷ்டம் கிட்ட : ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ: ஸவர்ணா கர்ஷண பைரவ ப்ரசோதயாத் மேலும் படிக்க : http://goo.gl/hL5uzQ

சனி பகவான் அருளைப்பெற உதவும் சனி விரத வழிபாடு

சனி பகவான் அருளைப்பெற உதவும் சனி விரத வழிபாடு அரசர் முதல் ஆண்டி வரை சனி என்றாலே ஒருகணம் சிந்தனையில் ஆழ்ந்து விடுவர். காரணம் நன்மை தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக் கூடிய கதிர் வீச்சுகளை மேலும் படிக்க : http://goo.gl/MzE52q

கலைகளில் சிறக்க

கலைகளில் சிறக்க ஐம் கவுரி ஐம் கவுரி ஐம் பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா அன்னை மூகாம்பிகையின் தெய்வீகத் தன்மையை அனுபவ பூர்வமாக உணர வைக்கக் கூடியது இந்த மந்திரம். மேலும் படிக்க : http://goo.gl/0gajjB

மூணு ரகசியம்

மூணு ரகசியம் வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாவில் இடம்கொடுத்தார். அதனால், அவளுக்கு நாமகள் என்று பெயர். படித்ததின் அடையாளம் நல்லதை மட்டும் பேச வேண்டும், மேலும் படிக்க : http://goo.gl/HjjaXo

இறைவன் யாருக்கு உதவுவார்?

இறைவன் யாருக்கு உதவுவார்? ஒரு துறவியின் சீடர்களுக்கு, கடவுள் ஒருவரே என்றால், அவரால் எப்படி எல்லோரது ஆசைகளையும் நிறைவேற்றமுடியும்? என்ற சந்தேகம் எழுந்தது. ஒருநாள், தன் சீடர்களை நோக்கி, அதோ தெரிகிறது பாருங்கள் மேலும் படிக்க : http://goo.gl/4T8AJu

பொய் கூட நன்மை தான்

பொய் கூட நன்மை தான் : ஒருவருக்கு நன்மை கிடைக்கும் என்றால், பொய் சொன்னாலும் தவறில்லை என்பதை சீதை, அனுமன் ஆகியோரே செய்து காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையைக் காவல் செய்தவள் லங்கிணி. மேலும் படிக்க : http://goo.gl/lwpsU1

Friday, 25 September 2015

இன்றைய ராசிபலன் 26.09.2015

இன்றைய ராசிபலன் 26.09.2015 மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். மேலும் படிக்க : http://goo.gl/ClveD6

இன்றைய நாள் எப்படி? 26.09.2015

இன்றைய நாள் எப்படி? 26.09.2015 இன்று ! 26.09.2015 சனிக்கிழமை மன்மத வருடம் புரட்டாசி மாதம் 09 -ம் நாள் திரயோதசி திதி மாலை 03:44 வரை பின்பு சதுர்த்தசி. *நட்சத்திரம் : சதயம் இரவு 11:45 மணி வரை பின்பு பூரட்டாதி. மேலும் படிக்க : http://goo.gl/Hm4P68

சுக்கிரனும் வெள்ளிக்கிழமை விரதமும்

சுக்கிரனும் வெள்ளிக்கிழமை விரதமும் : நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் மேலும் படிக்க : http://goo.gl/szU4YH

கணபதி விரதம்

கணபதி விரதம் : கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். வைகாசி வளர்பிறை:- மேலும் படிக்க : http://goo.gl/32MIoq

கேதார விரதம்

கேதார விரதம்: ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு பலனை தரக்கூடியவை. அவற்றுள் தம்பதிகள் நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழ வகையில் செய்யும் விரதம் ஒன்று உண்டு. அந்த விரதத்திற்கு கேதார விரதம் என்று பெயர். மேலும் படிக்க : http://goo.gl/KEBvhz