Tuesday, 22 September 2015

இன்றைய ராசிபலன் 23.09.2015

இன்றைய ராசிபலன் 23.09.2015 மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட் களாக கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். மேலும் படிக்க : http://bairavafoundation.org/astrology_aries-23-9-2015-astro1.html

No comments:

Post a Comment