Sunday, 20 September 2015

இன்றைய ராசிபலன் 21.09.2015

இன்றைய ராசிபலன் 21.09.2015 மேஷம்: கடந்த 2 நாட்களாக இருந்த டென்ஷன் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவர். இழுபறி வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.. மேலும் படிக்க: http://bairavafoundation.org/astrology_aries-21-9-2015-astro1.html

No comments:

Post a Comment