இன்றைய ராசிபலன் 26.09.2015
மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மேலும் படிக்க :
http://goo.gl/ClveD6
No comments:
Post a Comment