Thursday, 24 September 2015

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலய திருப்பணி

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலய திருப்பணி ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது. திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : Sri Bairava Foundation Kangayam Main Road, Aval Poonthurai Post, Erode – 638 115. Tamilnadu, India. Cell : +91 9443351497, 9842499006 http://www.bairava.org/temple/

No comments:

Post a Comment