இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள்
visit :
http://bairavafoundation.org/Six-sections-of-Hinduism-events639.html
1 . சைவம் – சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
2 . வைணவம் – மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
3 . சாக்தேயம் – ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
4 . காணபத்தியம் – கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
5 . கௌமாரம் – குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
6 . சௌரம் – சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
No comments:
Post a Comment