பூஜை இல்லாவிடில்
பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன;
1. படைத்தல் - அபிஷேகம்.
2. காத்தல் - நைவேத்யம்
3. ஸம்ஹாரம் - பலி போதல்
4. திரோபாவம் - தீபாராதனை
5. அனுக்ரஹம் - ஹோமம்,
மேலும் படிக்க :
http://goo.gl/JFc2EK
No comments:
Post a Comment