Monday, 24 August 2015

12 ஜோதிர்லிங்கங்கள்

காசி விஷ்வநாதர் (வாரணாசி- உத்திர பிரதேசம்) : பாரதத்தின் அனைத்து தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி. பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப் படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்கு மாறு கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. மேலும் படிக்க: http://goo.gl/AhvBey

No comments:

Post a Comment