இன்றைய ராசிபலன் 22.08.2015
மேஷம்: நண்பகல் 12.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.
மேலும் படிக்க:
http://goo.gl/IiSZXv
No comments:
Post a Comment