Friday, 21 August 2015

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க : சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். மேலும் படிக்க:http://goo.gl/Gv76O7

No comments:

Post a Comment