Wednesday, 19 August 2015

கணவன் உயிர்மீட்ட காரிகை

கணவன் உயிர்மீட்ட காரிகை! புகுந்தவீடு, பிறந்தவீடு என்று இரண்டு வீடுகளின் மாண்பையும் காக்க வேண்டிய பொறுப்பு, பெண்களுக்குரிய தனிச் சிறப்புகளில் ஒன்று. தாய்வீட்டுச் சீதனமாக அவள் கொண்டு வந்த பண்பும், கற்ற கல்வியும், புகுந்த வீட்டில், அவளை மனையறம் பேணும் மங்கையாக உருமாற்றுகிறது. மேலும் படிக்க:http://goo.gl/xxGe5R

No comments:

Post a Comment