Thursday, 20 August 2015

அம்பலக் கூத்தன்

அம்பலக் கூத்தன் கூத்து என்பதே ஆனந்தத்தின் வெளிப்பாடுதான். உள்ளத்தில் பொங்கித் ததும்பும் உற்சாக வெள்ளத்தை, உடல் அசைவுகள் மூலம், முக அசைவுகள் மூலம் உணர்த்தும் கலைதான் அது. அந்தக் கூத்தை பரமன் எதற்கு ஆடவேண்டும்? எதை நினைத்து அவன் பூரிக்கிறான்? எதனால் இவ்வளவு ஆனந்தம் அவனுக்கு என்றெல்லாம் கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்கான ஒரு காரணத்தை, குரு நமசிவாயரின் சரிதத் மேலும் படிக்க:http://goo.gl/DhWafy

No comments:

Post a Comment