இன்றைய ராசி பலன் 07.09.2015
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.
மேலும் படிக்க : http://goo.gl/coETKr
No comments:
Post a Comment