நம் பாதம் படக்கூடாத இடங்கள் :
1.மயான கரி,
2.அக்கினி,
3.அடுப்பு,
4.வீபூதி,
5.சான்றோர்கள்
6.பசுவின் மீது,
7.இரத்தம்,
முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் அது பெரிய பாவமாக கருதப்படும், தீராத கஷ்டங்கள் வரும், வேதனைகள் தான் மிஞ்சும், சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது.
see more :
www.bairavafoundation.org
No comments:
Post a Comment