Wednesday 16 September 2015

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க: http://goo.gl/Ka5ult

No comments:

Post a Comment