இன்று !
* மன்மத வருடம், மார்கழி மாதம் 16 ம் தேதி, ரப்யூலவல் 20 தேதி. *01.01.2016 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.
* சப்தமி திதி இரவு மணி 10.40 வரை, பிறகு அஷ்டமி திதி. உத்திர நட்சத்திரம் இரவு மணி 9.44 வரை, பிறகு அஸ்தம். யோகம்: இரவு மணி 9.22 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம். ஆங்கில வருடப்பிறப்பு.
மேலும் படிக்க:http://goo.gl/phcVar
No comments:
Post a Comment