நிற்கிறேன்..
கால பைரவ ஆலய வழிபாடு
எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும் ஆலயத்தின் வெளிப்பிரகாரங்களை சுற்றி வந்து ஆலய மூலஸ்தான கடவுளை வணங்குதல் சிறப்பு.
வெளிப்புறம் சுற்றி வரும் போது மூலஸ்தான கடவுளின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி இறை அனுமதியோடு உள்ளே செல்ல வேண்டும். அமைதியான முறையில் இறைவனை வணங்குதல் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
http://www.bairavafoundation.org/temple.php
No comments:
Post a Comment