இன்றைய நாள் எப்படி? 28.12.2015 தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
* மன்மத வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ரப்யூலவல் 16 தேதி.
*28.12.2015 திங்கட்கிழமை, தேய்பிறை.
* திரிதியை திதி மாலை 04.49 மணி வரை , அதன்பின் சதுர்த்தி திதி .பூசம் நட்சத்திரம் இரவு 01.41 மணி வரை , அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்
மேலும் படிக்க:http://goo.gl/BJNnXP
No comments:
Post a Comment