கால நிர்ணயம் செய்யும் நவகிரகங்கள்
சனி மகரத்தில் இருக்கிறார் அங்கேயே அவர் 2.5 ஆண்டுகள் இருப்பார் .எத்தனைக் காலமாக இருக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும் .ஒவ்வரு ராசியும் 30 டிகிரி முழு சுற்று 12 ராசிகளையும் சுற்றிவர ஒரு முழு வட்டத்தின் 360 டிகிரிகள் ஆகும் ....
6)சனி மீண்டும் ஒரு சுற்று சுற்றி அங்கேயே வர முப்பது ஆண்டுகள் ஆகும் .இதில் சந்திர கிரகணம் வேறு அன்று நிகழ்ந்திருக்கிறது .ஆனால் சந்திரன் இருக்கும் ராசிபற்றிய குறிப்பு இல்லை .
மேலும் படிக்க:http://goo.gl/eVjue2
No comments:
Post a Comment