Tuesday, 1 December 2015
தானம் செய்து தனம் பெற்று வாழ்வில் உயருங்கள்
ஒரே ஒரு எறும்புக்கு நாம் ஒரே ஒருவேளை உணவளித்தால், நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த பலன் நம்மைத் தேடி வரும்;எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது;நாம் தூவும் டயமண்டு கல்கண்டு ஒன்றை 2015 இல் ஒரு எறும்பு எடுத்துச் சென்றால்,அதை 2018 இல் தான் சாப்பிடும்.ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சியாகிட இரண்டரை ஆண்டுகள் தான் ஆகும்.நாம் தானம் செய்யும் உணவு மூன்று ஆண்டுகள் வரை சேமிப்பாக இருந்தால் அது நூறு அந்தணர்களுக்கான உணவைச் சேமித்ததாக அர்த்தம்.இதன் மூலமாக சனிபகவானால் ஏற்படும் சோகங்நம்மை ஒரு போதும் தாக்காது
மேலும் படிக்க:http://goo.gl/9JjFVD
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment